Mubeen Sadhika
Sunday, December 23, 2012
காயம்
வாளும் கீறிய
ஆடிப் பிம்பம்
மறைந்தது நீரில்
தளும்பலாய்
சேரும் கணம்
உடைந்த நுனி
உயிர் மாற்றி
காயமும் உடலில்
கரைந்தது மெய்யாய்
1 comment:
கவியாழி
said...
உள்ளார்ந்த கருத்து என்பதை உணர முடிகிறது அணுவால் பிளந்து அதனுள்ளே இணைந்து?
December 24, 2012 at 2:41 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உள்ளார்ந்த கருத்து என்பதை உணர முடிகிறது அணுவால் பிளந்து அதனுள்ளே இணைந்து?
Post a Comment