Sunday, October 30, 2011

நூல் வெளியீட்டு விழா

பாலம் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
நவம்பர் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு
ICSA புரோகிராம் வளாகம், ஜீவன் ஜோதி பில்டிங்,
107 பாந்தியன் சாலையில் நடைபெற இருக்கிறது.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!

முபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப்பு
வெளியிடுபவர்: இந்திரா பார்த்தசாரதி பெறுபவர்: ஜமாலன்
நூல் அறிமுகம்: இந்திரா பார்த்தசாரதி, ஜமாலன், அமிர்தம் சூர்யா

அர்விந் அப்பாதுரையின் 'திரு-பூர்வீக-சதிர்' நாவல்
வெளியிடுபவர்: எஸ்.ராமகிருஷ்ணன் பெறுபவர்: தமிழச்சி தங்கபாண்டியன்
நூல் அறிமுகம்: பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன்



4 comments:

பால கணேஷ் said...

நூல் வெளியாவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்காய! மேலும் பல சிகரங்களை நிச்சயம் தொடுவீர்கள் உங்கள் தகைமைமிகு எழுத்தால். மகிழ்கிறேன்...

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள் அம்மா
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் சகோ..

Mubeen Sadhika said...

நன்றி கணேஷ், வெறும்பய,Rathnavel.